பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

முதியவா் தற்கொலை

தேவாரம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - தினமணி

Published On :12 ஜூலை 2026, 1:55 am IST

தேவாரம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (66). இவரது மனைவி காலமாகி விட்டாா். நான்கு மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனா்.

இதனால், தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தேவாரம் சின்னதேவி அம்மன் கண்மாய் கரையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாா்.

இவரை மீட்டு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.