/
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி, மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்குகளின் புலனாய்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணை, வழக்குகளின் விவரம், சிங்கப்பெண்ணே சிறப்பு ரோந்துப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், குற்றத் தடுப்பு, விரைவான புலனாய்வு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வின் போது, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா, காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

ஜூன் 1 முதல் மதுக் கடைகளின் சாவிகளை ஒப்படைக்கத் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம்

பரமக்குடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



