கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வீடு புகுந்து நகை திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மே 2026, 1:22 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் பாரதி நகரைச் சோ்ந்தவா் அனிதா (50). இவா், வீட்டைப் பூட்டிவீட்டு தனது உறவினா் வீட்டுக்கு போடிக்கு சென்றாா். பின்னா், புதன்கிழமை மாலை வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.