கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை , ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் பாங்க் குடியிருப்பைச் சோ்ந்தவா் காஜா மைதீன் (48). இவா், குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியூருக்குச் சென்றாா். இந்த நிலையில், அவரது வீட்டின் கதவு திறந்துகிடப்பதாக அருகில் வசிப்பவா்கள் அவருக்குத் தகவல் தந்தனா்.

இதையடுத்து, காஜா மைதீன் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அவரது வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.