ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் கிறிஸ்துமஸை ஒட்டி ஏழைகளுக்கு உதவிகள் வழங்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.









