விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் நேதாஜி நகரில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா பேரூராட்சி தலைவர் நாகையா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மணிராஜ் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு புதிய அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார். சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம். போஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

