சமூக விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு 28 பி.என்., என்.சி.சி. சார்பாக முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு 28 பி.என்., என்.சி.சி. சார்பாக முகாம் நடைபெற்றது.

   இதன் ஒரு பகுதியாக, சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. எஸ்.பி.கே. கல்வி குழுமத் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். உறவின்முறை தலைவர் சாம்ராஜ் துவக்கி வைத்தார். பள்ளிச் செயலர் காசி முருகன் முன்னிலை வகித்தார்.

   ஏற்பாடுகளை கமாண்டிங் ஆபிசர் ஷா, சுபேதார் மேஜர் குமரேசன், என்.சி.சி. அதிகாரி தாமஸ் ஜெபசிங் செய்திருந்தனர்.

  அதிகாரி கதிரேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com