எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

யானைகள் அட்டகாசம்

ராஜபாளையம் அருகேயுள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்திச்

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:14 pm

தினமணி

ராஜபாளையம் அருகேயுள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்திச் சென்றன.                                                                  

 ராஜபாளையம் அருகேயுள்ள செல்லம்பிள்ளை ஊருணிப் பகுதியில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது.

  இங்கு வெள்ளிக்கிழமை இரவு வனத்திலிருந்து யானைகள் வந்து தோப்புக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை ஒடித்து குருத்துகளை தின்றுச் சென்றது.

   பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். வனத்துறையினர் சேதமடைந்த தென்னந்தோப்பை சனிக்கிழமை பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.