சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சட்ட விழிப்புணர்வு முகாம்

மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Updated On :25 ஜனவரி 2013, 7:12 pm

மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

   அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான தட்சிணாமூர்த்தி  பொதுமக்களிடம்   மனுக்களை பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்லையா, செயலர் செல்வராஜ், வழக்குரைஞர்கள் பாலசுப்பிரமணியன், முத்துராஜன்,  செல்வகுமார், சீனிவாசகன், குருலெட்சுமி, ராஜேஸ்வரி,  பாலசந்திரன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.   காவல் துணைக் கண்காணிப்பாளர் நம்பிராஜன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.