காரியாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், 3 ஆயிரத்து 564 பயனாளிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டுறவு கடன் வங்கித் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜாங்கம், வீட்டு வசதி வாரிய துணை தலைவர் விஜயராஜன், கூட்டுறவு பால் பண்ணை தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.
வறட்சி நிவாரணத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கி, நிர்வாகக் குழு உறுப்பினர் பழனி பேசியதாவது: காரியாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் வங்கி மூலம், ஒரு கோடியை 49 லட்சத்து 3 ஆயிரத்து 640 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் சார் பதிவாளர் ரவீந்திரன், செயலர் ரஜினிகாந்த் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

