குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஐ.டி.ஐ.யில் வளாக நேர்காணல்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் ஐ.டி.ஐ.யில் வளாக நேர்காணல் முதல்வர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:01 am IST

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் ஐ.டி.ஐ.யில் வளாக நேர்காணல் முதல்வர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

   புணேயில் உள்ள ஜான்சன் லிப்ட் நிறுவனத்தின் மேலாளர் பாலசிங், ஸ்ரீகாந்த் மற்றும் பொன் அய்யப்பன் ஆகியோர் வளாக நேர்காணலை நடத்தினர்.

   இதில் எலக்ட்ரிசியன், லிப்ட் மெக்கானிக் மற்றும் வயர்மேன் பிரிவு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தேர்வுகளுக்குப் பின்னர் இறுதியாக 26 மாணவர்கள் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.    வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்வி நிறுவனத் தலைவர் தி. கலசலிங்கம், செயலர் க. ஸ்ரீதரன், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் வெ. வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.