தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

உழவன் நண்பன் ஆய்வுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.  அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண்

Updated On :7 அக்டோபர் 2013, 6:57 pm

விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.

  அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கூறும் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் எனவும், அதற்கு சிறந்த விவசாயிகளுக்கான பரிசு அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிர் விதைப்பதற்கு முன்பும் மண்ணை பரிசோதித்து தேவையான உரம் இடுவதால் கூடுதல் மகசூல் பெற முடியும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஞானப்பிரகாஷ், பாக்கியராஜ், சோலைராஜ் ஆகியோர்  தொழில் நுட்ப அனுபவங்களை கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரேமா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.