விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.
அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கூறும் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் எனவும், அதற்கு சிறந்த விவசாயிகளுக்கான பரிசு அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிர் விதைப்பதற்கு முன்பும் மண்ணை பரிசோதித்து தேவையான உரம் இடுவதால் கூடுதல் மகசூல் பெற முடியும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஞானப்பிரகாஷ், பாக்கியராஜ், சோலைராஜ் ஆகியோர் தொழில் நுட்ப அனுபவங்களை கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரேமா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

