தொழிலாளிக்கு கத்திக்குத்து
சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளிகள் முத்துராஜ்(25), சித்திரவேல்(27). இருவருக்கும் தொழில் தொடர்பாக முன்பகை இருந்துள்ளது.
சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளிகள் முத்துராஜ்(25), சித்திரவேல்(27). இருவருக்கும் தொழில் தொடர்பாக முன்பகை இருந்துள்ளது.
இந்நிலையில் முத்துராஜ், சிவகாசி-பள்ளபட்டிசாலையில் லிங்கபுரம் காலனி பகுதியில் நடந்து சென்ற போது, சித்திரவேல் வழிமறித்து கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த முத்துராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு சித்திரவேலை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

