ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

ராஜபாளையம் கல்லூரியில் கபடி பயிற்சி முகாம்

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும்,  விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து  நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:29 am IST

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும்,  விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து  நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம் ராஜுக்கள் கல்லூரியில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே மாதம் 5 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது.  
இம்முகாமில் 21 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  தலைசிறந்த கபடி வீரர்கள் முன்னிலையில் பயிற்சி வழங்குகின்றனர். இப்பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்று விருதுநகர் கபடி அமெச்சூர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் கல்லூரி விளையாட்டுத்துறைதொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.