தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலத்தில் தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து, சிவகாசியில் வியாழக்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அம்பலார் மடம் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு காவல்துறையைக் கண்டித்து கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.