ஸ்ரீவில்லிபுத்தூரில் 52 மது பாட்டில்களைக் கடத்திய மின்வாரிய ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளத்தைச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (39). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் 52 மது பாட்டில்களை கடத்திச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் நகர் காவல் சார்பு -ஆய்வாளர் முத்துக்குமரன், அத்திகுளம் ரயில்வே கடவுப்பாதை அருகே மதுபாட்டில்களுடன் சென்று கொண்டிருந்த செண்பகமூர்த்தியைக் கைது செய்தார்.
மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


