இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் முத்தரப்புத் தொடருக்கான இந்திய ஏ அணியில் காயம் காரணமாக ரியான் பராக் வெளியேறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ரியான் பராக் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். 3 மாத காலம் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் இந்திய ஏ அணியில் இணைந்துள்ளார்.
இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ வகைமை அணிகள் விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 9 அன்று தொடங்குகின்றது. இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளதை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணியில் விளையாடும் வீரர்கள்:
திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, சூர்யன்ஷ் ஷெட்ஜே, பிரப்சிம்ரன் சிக், குமார் குஷாக்ரா, விபிராஜ் நிகம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்சூல் கம்போஜ், அர்ஷத் கான், அங்குல் ராய்.
Summary
Tri-Nation Cricket Series: Ruturaj Gaikwad Replaces Riyan Parag in Indian Squad
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



