சாத்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சாத்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதுபானக் கடை முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் வழங்க வேண்டும், வாரிசுதாரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும்,
சட்டவிரோத ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...