10 ஆண்டுகளாகப் பயன்பாட்டிற்கு வராத எம்டிஆர் நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி
கட்டிமுடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டிற்கு வராத எம்.டி.ஆர்.நகர் குடிநீர்த்தொட்டியில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.






