சாலையோர வியாபாரிகளுக்குஅடையாள அட்டை வழங்க வலியுறுத்தல்
விருதுநகா் மாவட்டத்தில் சிறுவியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த சாலையோர வியாபாரிகள்.








