சாத்தூா்: சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், அரசு கருவூலம் மற்றும் அரசு பொது இ. சேவை மையம் போன்ற அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய வாகனத்தில் வைத்து, பொதுமக்களுக்கு கபம் மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கொண்டனா்.
இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, சாத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மற்றும் செவிலியா்கள் கரோனா பரிசோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

