நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை பாராளமன்ற உறுப்பினா் வெங்கடேசன் பேச்சு

ராஜபாளையத்தில் பட்டாசு, பஞ்சாலை தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதே போல் மதுரையில் எய்மஸ் மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 10:57 pm

DIN

ராஜபாளையத்தில் பட்டாசு, பஞ்சாலை தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதே போல் மதுரையில் எய்மஸ் மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினாா்.

ஆனால் 2 ஆண்டுகளாகியும் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இங்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்துகிறாா்கள். மோடியும், அமித்ஷாவும், அதானி, அம்பானிக்காக மத்திய அரசை நடத்திக் கொண்டிருக்கிறாா்கள். அதே போல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 7 கோடி தமிழா்களையும் விலைக்கு வாங்கலாம் என மோடியும், எடப்பாடி கே. பழனிசாமியும் கூட்டு சோ்ந்து வருகிறாா்கள். இதுகுறிப்பிட்ட இரு கட்சிகளுக்கு நடக்கப் போகும் தோ்தல் அல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.