கல்லூரி மாணவி மாயம்
சிவகாசி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என திங்கள்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.


சிவகாசி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என திங்கள்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது 20 வயது மகள் சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.இந்நிலையில் அந்த மாணவி ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் எனக்கூறி சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...