மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் எந்த பணியும் நடக்கவில்லை: மாணிக்கம் தாகூா்
மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் எந்த பணியும் நடக்கவில்லை என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்










