ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு புதிய அலுவலா் பொறுப்பேற்பு

விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பி.ஆா். வெற்றிவேந்தன்  திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:15 pm

DIN

விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பி.ஆா். வெற்றிவேந்தன்  திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஏற்கெனவே இங்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்த வந்த சா. கருப்பணராஜவேல், தென்காசி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அங்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்த பி.ஆா். வெற்றிவேந்தன் விருதுநகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் கதிரவன் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.