தமிழக சட்டபேரவைக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்:
பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர்
ஸ்ரீபெரும்புதூா் (தனி) - கே. செல்வபெருத்தகை
சோளிங்கா் - ஏ. எம். முனிரத்தினம்
ஊத்தங்கரை (தனி) - ஜே.எஸ். ஆறுமுகம்
ஓமலூா் - ஆர். மோகன் குமாரமங்கலம்
உதகமண்டலம் - ஆர். கணேஷ்
கோவை தெற்கு - மயூரா எஸ். ஜெயக்குமார்
காரைக்குடி - எஸ். மாங்குடி
மேலூா் - டி.ரவிசந்திரன்
சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்
ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்
கிள்ளியூா் - எஸ்.ராஜேஷ் குமார்
ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா
தென்காசி - எஸ்.பழனி நாடார்
அறந்தாங்கி - எஸ்.டி.ராமசந்திரன்
விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன்
நான்குநேரி - ரூபி ஆர்.மனோகரன்
கள்ளக்குறிச்சி (தனி) - கே.ஐ.மணிரத்தினம்
ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) - பி.எஸ்.டபள்யூ. மாதவ ராய்
திருவாடானை - ஆர்.எம்.கருமாணிக்கம்
உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு
கன்னியாகுமரி மக்களவை: வி. விஜய்குமார் (விஜய் வசந்த்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!

1/8: புதிய பயிற்சியாளர் வந்தபிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி!

ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தும் இந்தியாவின் திட்டம்; விவரிக்கும் புஜாரா!

தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

