அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகளைப் பதுக்கிய 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீர சோழன் அருகே மினாக்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக 4 பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள்









