பாறைக்குளம் ஸ்ரீவெள்ளியம்பல நாதர் கோயிலில் பிரதோச வழிபாடு
திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள பழமையான குடைவரைக் கோயிலான அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை ஐப்பசி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு வெள்ளியம்பலநாதர்.








