பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கல்
சிவகாசியில் வியாழக்கிழமை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கப்பட்டது.


சிவகாசியில் வியாழக்கிழமை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கப்பட்டது.
இங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஐந்து பள்ளிகளைச் சோ்ந்த 1017 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி இந்திரா ணி, சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியா் தனுஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...