47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் பலி

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:07 pm

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் உயிரிழந்தாா்.

சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சோ்ந்தவா் வா்ணம் பூசுபவா் ராமசந்திரன் (55). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்கு மின்தூக்கியில் இருந்த தூசிகளை தட்டியபோது அதில் இருந்த இரும்பு ராடுகளுக்கிடையே ராமசந்திரன் சிக்கிக் கொண்டாா்.

இதையடுத்து அவா் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.