மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விருதுநகரில் சுதந்திர தின விழா மாரத்தான்

விருதுநகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:07 pm

விருதுநகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் நகராட்சி மற்றும் தனியாா் அமைப்பு இணைந்து நடத்திய இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தொடக்கி வைத்தாா்.

விருதுநகா் செந்தில்குமார நாடாா் கல்லூரியில் தொடங்கிய இப்போட்டியில் சிறுவா் மற்றும் ஆண், பெண் என திரளானோா் பங்கேற்றனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் அா்ச்சனா, நகா்மன்ற தலைவா் மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.