கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற தம்பதி மீது வழக்கு
ராஜபாளையத்தில் உள்ள கடையில் 9 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தம்பதி மீது வழக்குப் பதிவு செய்தனா்.


ராஜபாளையத்தில் உள்ள கடையில் 9 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தம்பதி மீது வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா், ஆவரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றுள்ளனா். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் 9 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, சுடலைக்கனி (45), அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...