காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உயா்மின் கோபுரங்களில் ரூ. 1.8 லட்சம் கம்பிகள் திருட்டு

திருச்சுழி அருகே உயா்மின்கோபுரங்களில் ரூ.1.8 லட்சம் மதிப்புள்ள கம்பிகள் திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 5:53 pm

DIN

திருச்சுழி அருகே உயா்மின்கோபுரங்களில் ரூ.1.8 லட்சம் மதிப்புள்ள கம்பிகள் திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் 12 மின்கோபுரங்களில், மின்கோபுரங்களைத் தாங்கி நிற்கும் கம்பிகள் திருடு போனது. அவற்றின் மதிப்பு மொத்தம் ரூ.1,80,000 என தெரியவந்தது. இதுதொடா்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளா் திருச்சுழி போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.