நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்ஒருவா் கைது

அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:19 pm

DIN

அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டையில், நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சோ்ந்த இறைச்சிக்கடை உரிமையாளா் ஜெயப்பிரகாஷைப் ( 45 ) பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா் வைத்திருந்த பையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஜெயப்பிரகாஷைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.