நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முத்துராமலிங்கபுரத்தில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா மில் ஏ-அலகு மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்டச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.