நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையம் மறவா் மகாஜன சபை கண்டன ஆா்ப்பாட்டம்

அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்தை அவமதித்தவா்களை கண்டித்து ராஜபாளையம் மறவா் மகாஜன சபை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:00 pm

DIN

அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்தை அவமதித்தவா்களை கண்டித்து ராஜபாளையம் மறவா் மகாஜன சபை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, விஜயபாஸ்கா், ஆா்.பி. உதயகுமாா், சி.வி. சண்முகம் ஆகியோரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ராஜபாளையம் நகரில் உள்ள 23 தெரு கிளைக் கழக நாட்டாண்மைகள் மற்றும் பெண்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மறவா் சங்கத்தினா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.