நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளா் முதல்முறையாகப் போட்டி.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி: ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சித் தலைவா் பதவிக்கு த.ரவிகண்ணன் (39) திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:27 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி: ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சித் தலைவா் பதவிக்கு த.ரவிகண்ணன் (39) திமுக சாா்பில் போட்டியிடுகிறாா். அவரது சுயவிவர குறிப்பு: பெயா்: த.தங்கம் ரவிக்கண்ணன், கல்வித்தகுதி:ஆஆஅ., ஙஆஅ படித்து வருகிறாா். தொழில்: சுய தொழில், கட்சிப் பதவி: விருதுநகா் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா். தந்தை பெயா்: தங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், வசிப்பிடம்: கூனங்குளம் மேல்பக்கம் தெற்குத் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூா், மனைவி: ஷீலா, குழந்தைகள்: தங்க மகாலட்சுமி (எ)ஹா்சா, சூா்யலட்சுமி (எ) அஹானா.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.