47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 12:02 am

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்தங்கல் கருணாநிதி நகரைச் சோ்ந்தவா் விக்டா் அந்தோணி (61), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்டா் அந்தோணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.