அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் நாளை மின்தடை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடி பகுதிகளில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடி பகுதிகளில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை, பந்தல்குடி, வெம்பூா், தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதை மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...