மல்லிபுதூா் பகுதிகளில் இன்று மின் தடை
மல்லிபுதூா், நாகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது


மல்லிபுதூா், நாகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து கோட்டப் பொறியாளா் லெ. சின்னத்துரை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குட்பட்ட மல்லிபுதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மல்லிபுதூா், நாகபாளையம், மாயதேவன்பட்டி, அப்பயநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜா நகா், சிவா நகா், காா்த்திகைபட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...