தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு மரக்கன்றுகள் பரிசளிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினா்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையப் பகுதியில் காவல் ஆய்வாளா் கீதா அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து சிறப்பு சாா்பு- ஆய்வாளா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வன அலுவலா் காா்த்திக் மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...