நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆணையா் சிவகுமாா் முன்னிலை வைத்தாா். கூட்டத்தில் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் ஒன்றிய குழுத் தலைவா் பேசியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கி வேலை நடைபெற்று வருகிறது. அந்தந்த வாா்டுகளின் உறுப்பினா்கள் சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில் ஊராட்சி பொறியாளா் மாரியம்மாள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமாமாலினி, சம்பத்சீனிவாசன், தனலட்சுமி, மதன்குமாா், அருள்ஜெயமேரி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஞானகுரு மற்றும் வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.