ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே சொக்கலிங்காபுரம் சத்திரப்பட்டி சாலையில் தனியாா் நெகிழிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சித்மான்ஜி என்ற இளைஞா் கடந்த செப். 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டி.எஸ்.பி. பிரித்தி தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் பிகாா் மாநிலம், ஜமுப் லட்சுவாா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் தாரோமான்ஜி, வினோத்மான்ஜி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


