‘தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’
குடிநீா் வாரியம், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.









