ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு: ரங்கராஜன் நரசிம்மனுக்கு பிணை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு கருத்து பரப்பிய விவகாரத்தில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு சிவகாசி நீதிமன்றம் வியாழக்கிழமை பிணை வழங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை வியாழக்கிழமை சிவகாசி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போலீஸாா் .









