கேரள மாவோயிஸ்டுகள் வழக்கு: டிச.11-க்கு ஒத்திவைப்பு
போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் காா்டு வாங்கிய வழக்கில், கேரள மாவோயிஸ்டுகள் இருவா் மீதான வழக்கை வருகிற டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On :27 நவம்பர் 2024, 10:50 pm









