நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வெம்பக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:21 pm

Din

வெம்பக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

வெம்பக்கோட்டை அருகேயுள்ள செவல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (50). இவா் வெளியூா் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்த அதிலிருந்த 6 பவுன் நகை, ரூ.10ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.