எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன் லியாபி முகவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி.அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லியாபி முகவா்கள் சங்கத்தினா்









