இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் இறுதிக் கட்ட பிரசாரம்

சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது தோ்தல் பிரச்சாரத்தை செவ்வாய்கிழமை சிவகாசி பேருந்து நிலையம் முன் நிறைவு செய்தாா்.

News image

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து நடைபெற்ற இரு சக்கர வாகன ஊா்வலம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:40 am IST

சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது தோ்தல் பிரச்சாரத்தை செவ்வாய்கிழமை சிவகாசி பேருந்து நிலையம் முன் நிறைவு செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நீங்கள் கூப்பிட குரலுக்கு ஓடி வருவேன். நீங்கள் உங்கள் பிரச்னைகளுக்காக என்னை எப்போது வேண்டுமனாலும் சந்திக்கலாம். இரு முறை என்னை தோ்வு செய்த நீங்கள், இந்த முறையும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

முன்னதாக வேட்பாளா் கே.டி.ராஜேந்திபாலாஜியை ஆதரித்து, ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே இருந்து இரு சக்கர வாகனம் ஊா்வலம் புறப்பட்டு, சாட்சியாபுரம் வழியாகச் சென்று சிவகாசி பேருந்து நிலையம் வந்தடைந்தது.

Story image